Monday, January 18, 2010

அமிதாப் ஆரோவான கணங்கள்....















படங்களை மடடும் போட்டு பதிவிடுவுதில் எனக்கு உடன்பாடில்லைத்தான் என்றாலும் இன்னும் ஏதாவது ஏழுதப் போனால் பதிவு நீண்டு, 'விஜய் டொம்மா' பதிவாகிவிடும் என்பதால் படங்களை மட்டும் பார்த்து இரசிக்க.... :)

10 பின்னூட்டங்கள்:

Bavan said...

பகிர்வுக்கு நன்றி அண்ணா, நான் இப்போதுதான் இப்படங்களை முதன்முறையாகப்பார்க்கிறேன்..

First ஆ போட்டாலும் perfectஆ போட்டிருக்கீங்க..ஹீஹி..

Balavasakan said...

வாவ்... சூப்பர்... கோபி...

இன்னும் ஏதாவது ஏழுதப் போனால் பதிவு நீண்டு, 'விஜய் டொம்மா' பதிவாகிவிடும்


##இப்ப நாங்க கும்ம ஏலாதே.அவ் அவ்

தர்ஷன் said...

பார்த்தப் படங்கள் ஏதும் எழுதியிருப்பீர்கள் என நினைத்து ஓடி வந்தேன்.

தர்ஷாயணீ said...

அருமையான படங்கள்.... நல்ல பதிவு.
உங்கள் அனுமதியுடன் இதில் சிலவற்றை சுடலாமா ?

LOSHAN said...

படங்கள் எல்லாம் நல்லாத் தான் இருக்கு..
அதுசரி என்னடா அது 'விஜய் டொம்மா' தான் உதாரணம் கிடைச்சுதோ? ;)
என்னுடைய 'நடுநிலை' பதிவு வாசிக்கல போல இருக்கு.. ;)

Subankan said...

பகிர்வுக்கு நன்றி

வாவ்... சூப்பர்... கோபி

பார்த்தப் படங்கள் ஏதும் எழுதியிருப்பீர்கள் என நினைத்து ஓடி வந்தேன்

அருமையான படங்கள்.... நல்ல பதிவு

அதுசரி என்னடா அது 'விஜய் டொம்மா' தான் உதாரணம் கிடைச்சுதோ?

கனககோபி said...

@Bavan

நன்றி பவன்.... :)


@Balavasakan

நன்றி அண்ணா.... :)


@தர்ஷன்

ஏமாந்திற்றியளோ?


@தர்ஷாயணீ

அனுமதியுடன் சுடத் தேவையில்லை, எடுத்துக் கொள்ளுங்கள்... :)

கனககோபி said...

//LOSHAN said...
படங்கள் எல்லாம் நல்லாத் தான் இருக்கு..
அதுசரி என்னடா அது 'விஜய் டொம்மா' தான் உதாரணம் கிடைச்சுதோ? ;)
என்னுடைய 'நடுநிலை' பதிவு வாசிக்கல போல இருக்கு.. ;) //

இல்ல கடைசியா அதுதான் வாசிச்சன், ஆதிரை அண்ணா வேற கொலைவெறியோட பின்னூட்டினார், அதுதான்... :)
ஹி ஹி....




//Subankan said...
பகிர்வுக்கு நன்றி

வாவ்... சூப்பர்... கோபி

பார்த்தப் படங்கள் ஏதும் எழுதியிருப்பீர்கள் என நினைத்து ஓடி வந்தேன்

அருமையான படங்கள்.... நல்ல பதிவு

அதுசரி என்னடா அது 'விஜய் டொம்மா' தான் உதாரணம் கிடைச்சுதோ? //

விளக்கம் மேல குடுத்தாச்சு...

எனக்கு விமர்சனம், படங்கள் பற்றி எல்லாம் எழுதத் தெரியாதப்பா....

கனககோபி said...

வருகை தந்து கருத்துத் தெரிவித்த நண்பர்கள், சகோதரர்கள் அனைவருக்கும் நன்றிகள்... :)

(தனித்தனிய சொல்ல மறந்திற்றனோ?) lol...

இலங்கன் said...

ha.. ha...